‘இன்னுயிர் காப்போம் திட்டம்’ – நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

இன்னுயிர் காப்போம் திட்டத்தை மேல்மருவத்தூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மைதானத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை(டிச.18) தொடங்கி வைக்கிறார்.
சாலைவிபத்தில் சிக்குவோருக்கு முதல் 48 மணி நேரம் இலவச சிகிச்சை, விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வோருக்கு ரூ.5000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், நம்மை காக்கும் 48 – இன்னுயிர் காப்போம் திட்டம் போன்ற திட்டங்களை மேல்மருவத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
இந்தப் புதிய திட்டத்தை மேல்மருவத்தூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மைதானத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை(டிச.18) தொடங்கி வைக்கிறார். இதற்காக தமிழகம் முழுதும் 610 மருத்துவமனைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025