தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வருகின்ற 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சி தலைவர்களும் வேட்பாளர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சீமான் அவர்கள் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது பேசிய சீமான் அவர்கள் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களை சீண்டும் வகையில் பேசியுள்ளார்.
‘தற்போது இந்தி காரர்கள் தமிழக அரசு வேலையில் வேலை செய்யும் நிலைமை வந்துவிட்டது. ஆனால் நாம் இங்கு தலயா? தளபதியா? என்று சண்டை போட்டு கொண்டு இருக்கிறோம். இப்படியே சண்டை போட்டுக் கொண்டிருந்தால் ஒருகாலத்தில் மண்டைய போட்டு போக வேண்டும்’ என்றார் சீமான்.
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…
சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…
சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…