திருச்சி:என்ஐடி விடுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அவ்வப்போது பள்ளி,கல்லூரி மாணவிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அரங்கேறி வருகிறது. இந்நிலையில்,திருச்சி என்ஐடி விடுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திரவை சேர்ந்தவரான மாணவி சௌமியா (வயது 22),திருச்சி என்ஐடி கல்லூரி விடுதியில் தங்கி பிடெக் சிவில் இரண்டாம் ஆண்டு பபடித்து வந்த நிலையில்,நேற்று விடுதியில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
இதனையடுத்துக்கு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து, மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
.
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…