தமிழ் மென்பொருள் கருவிகளை உருவாக்குவதற்கு பிரபல மென்பொருள் நிறுவனங்களுக்கு தமிழ் இணையக் கல்விக் கழகம் அழைப்பு.
உலகெங்கும் வாழும் தமிழர் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் தமிழர்தம் கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டுக் கூறுகளை இணையவழி முன்னெடுத்துச் செல்வதிலும் தமிழில் மென்பொருட்கள் உருவாக்குவது உள்ளிட்ட கணித்தமிழ் வளர்ச்சியிலும் தமிழ் இணையக் கல்விக் கழகம் தொடர்ந்து தன் பங்களிப்பைச் செலுத்தி வருகிறது.
இந்நிலையில்,தமிழ் மென்பொருள் கருவிகளை உருவாக்குவதற்கு பிரபல மென்பொருள் நிறுவனங்களுக்கு தமிழ் இணையக் கல்விக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ் மொழி பயன்பாடு அதிகரித்து வருவதால் அதனை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் மென்பொருள் கருவிகளை உருவாக்க பிரபல மென்பொருள் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…