தந்தையின் கண்முன்னே வெட்டிக்கொல்லப்பட்ட மகன்…! பின்னணி என்ன..?

Published by
லீனா

தந்தையின் கண்முன்னே வெட்டிக்கொல்லப்பட்ட மகன்.

சென்னை, நெற்குன்றம் சத்தியநகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர், பிரம்மதேவன் என்பவரின் மகன், நாராயணன் (23). இவர் திண்டிவனத்தில் தனது உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். இவர் தனது தம்பியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக, அண்மையில் சென்னை  வந்தார்.

நேற்று இரவு தனது வீட்டின் அருகே உள்ள கடையில் சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு, சாலையோரமாக நடந்து வந்துந்துள்ளார். அப்போது ஆட்டோவில் வந்த 7 பேர் கொண்ட கும்பல், சாலையில் நடந்து வந்த நாராயணனை சரமாரியாக விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.  தகவலறிந்து வந்த கோயம்பேடு போலீசார், அவரது உடலை பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை  மேற்கொண்டதில், முதற்கட்ட விசாரணையில்,  நாராயணனுக்கும், அதே பகுதியை சேர்ந்த ரவுடி ஒருவருக்கும் முன்விரோதம் இருந்தது தெரியவந்துள்ளது.

Published by
லீனா

Recent Posts

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

54 minutes ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

1 hour ago

முதலாம் ஆண்டு நினைவு தினம்: ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் முழு உருவ சிலை திறப்பு.!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…

2 hours ago

குரோஷியாவில் நடைபெற்ற ரேபிட் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷ்.!

ஐரோப்பா :  உலகச் சாம்பியன் டி. குகேஷ் குரோஷியாவில் நடைபெற்ற 2025 கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட்…

2 hours ago

“நான் எப்பவும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்” – இபிஎஸ்.!

சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…

3 hours ago

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு .!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…

3 hours ago