செங்கல்பட்டில் தாய் ஆலயம்மா சொத்தை பிரித்து கொடுக்க முடியாது என கூறியதால், தன் தாயின் கழுத்து, கை ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்திவிட்டு மகன் பூபதி தப்பியோடிவிட்டார்.
சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட வண்டலூர் பகுதியில் வசித்து வருபவர் ஆலயம்மாள். 70 வயதான இந்த மூதாட்டிக்கு நான்கு மகன்கள், ஒரு மகள் உள்ளார்.
இதில் மூத்த மகனான பூபதி என்பவர் வெகுநாட்களாக தாயிடம் தனது சொத்தின் பங்கை எடுத்து தரச்சொல்லி தகராறு செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு தனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து தரச்சொல்லி பூபதி தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தாய் ஆலயம்மா சொத்தை பிரித்து கொடுக்க முடியாது என கூறியுள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து தான் வைத்திருந்த கத்தியால் தாயின் கழுத்து, கை ஆகிய பகுதிகளில் சரமாரியாக குத்திவிட்டு பூபதி தப்பியோடிவிட்டார்.
அவர்கள் வீட்டிலேயே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் பூபதி தனது தாயை கத்தியால் குத்திய காட்சி பதிவாகியுள்ளது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்த ஓட்டேரி போலீசார் பூபதியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…