Tamilnadu CM MK Stalin [Image source : PTI]
சேலத்தில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிமுக பற்றியும், பாஜக பற்றியும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.
நேற்று சேலத்தில் திமுக செயற்குழு கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அதிமுக குறித்தும், அதிமுக – பாஜக கூட்டணி குறித்தும், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் சென்னை வருகை குறித்தும் பேசினார்.
அவர் பேசுகையில், ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தோல்வியை மட்டுமே அதிமுக கட்சி சந்தித்து வருகிறது.உள்ளாட்சி தேர்தல், சட்டப்பேரவை தேர்தல் என தோல்வி அடைந்து வந்த அதிமுக, பாஜகவுக்கு பல்லாக்கு தூக்கி கடந்த கால ஆட்சியை காப்பாற்றி கொண்டது.
அந்த கொத்தடிமை கூட்டமான அதிமுகவை நம்பி தற்போது பாஜக தமிழகம் வந்துள்ளது என விமர்சனம் செய்தார். மேலும், வரும் தேர்தலில் மக்கள் வெள்ளத்தில் அதிமுக – பாஜக என இரு கட்சிகளும் அடித்து செல்லப்படுவது உறுதி என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…