தமிழகத்தில் ஆன்மீகம் எடுபடும், ஆனால், அரசியல் ஆன்மீகம் எடுபடாது என்றும், ஆன்மீகம் என்பது குழப்பமான விஷயம், முதலில் ரஜினி தெளிவடைய வேண்டும்.
ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக, அரசியல் வட்டாரத்திலும், அவரது ரசிகர்கள் மத்தியிலும், கடந்த சில நாட்களாகவே சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம், நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி மாதம் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். மேலும் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, இதுகுறித்து பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி திமுக உடன் ஏற்கனவே கூட்டணியில் இருப்பதால், ரஜினி கட்சி கூட்டணிக்கு காங்கிரஸ் செல்லாது என்றும், தமிழகத்தில் ஆன்மீகம் எடுபடும், ஆனால், அரசியல் ஆன்மீகம் எடுபடாது என்றும், ஆன்மீகம் என்பது குழப்பமான விஷயம், முதலில் ரஜினி தெளிவடைய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…
ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…
திருவள்ளூர் : மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியாகி,…
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…