“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” – தென்காசி,விருதுநகர் மாவட்டங்களில் பிரச்சாரம்

உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” பொதுக்கூட்டம் இன்று தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் நடைபெறுகிறது.
தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் தீவிரமாக பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி 28 முதல் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற புதிய கோணத்தில் திருவண்ணாமலையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
அண்மையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் இரண்டாம் கட்ட சுற்றுப்பயண விவரம் அறிவிக்கப்பட்டது.அதன்படி இன்று காலை தென்காசி மாவட்டத்திலும்,விருதுநகர் மாவட்டத்திலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025