இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார்.
இன்று சென்னையில் உள்ள ஆவடியில் சட்டமன்ற தொகுதி அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொண்ட திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின், திறப்புவிழா முடிந்த பின்னர் தொண்டர்களிடையே உரையாற்றினார்.
அவர் பேசிய உரையில், “கொரோனா வைரஸ் தடுப்பூசியை அனைவரும் தயங்காமல் செலுத்திக்கொள்ள வேண்டும். இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் கணக்கெடுப்பை ஓர்மக்ஸ் தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார் என்று பெருமகிழ்ச்சியோடு தெரிவித்தார்.
மேலும், இந்த ஆய்வு மாதம் ஒருமுறை நடத்தப்படும். தற்போது தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று இரண்டரை மாதங்களே ஆகிறது. இந்நிலையில், இந்த மாதத்திற்கான சிறந்த முதல்வராக முதல் இடத்தை பிடித்துள்ளார் மு.க.ஸ்டாலின்” என்று தெரிவித்து பெருமிதம் கொண்டார்.
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…