ராஜதந்திரி என்பதை ஸ்டாலின் நிரூபித்துவிட்டார் -திருமாவளவன்

கொள்கை அடிப்படையில் கூட்டணி அமைத்து ராஜதந்திரி என்பதை ஸ்டாலின் நிரூபித்துவிட்டார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகையில், பன்முகத் தன்மையுடைய இந்திய நாட்டில் ஒரே கலாச்சாரம் என்பது சாத்தியமில்லை .ஒரே நாடு ஒரே கலாச்சாரம் என்பதை நாம் சாதாரணமாக எடுத்து கொள்ளக்கூடாது, அது ஆபத்தான கொள்கை ஆகும்.வாக்கு வங்கி பேரத்தில் ஈடுபடாமல், கொள்கை அடிப்படையில் கூட்டணி அமைத்து ராஜதந்திரி என்பதை ஸ்டாலின் நிரூபித்துவிட்டார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!
May 7, 2025
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025