சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி இவர்களில் மூன்று பேரின் தண்டனையை வருகிற பிப்ரவரி மாதத்தில் நிறைவடையும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சுதாகரன், தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய மனுவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஏற்றது. ஏற்கனவே 92 நாட்கள் சிறையில் இருந்ததை சுட்டிக்காட்டி சுதாகரன் மனுதாக்கல் செய்துள்ளார்.
சுதாகரன் செலுத்திய ரூ.10 கோடி அபராதத்தை நீதிமன்றம் இன்னும் ஏற்காமல் உள்ளதால், அபாரத தொகையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு விட்டால் சிறையிலிருந்து ஓரிரு நாளில் சுதாகரன் விடுதலையாக வாய்ப்புள்ளது எனவும் சிறை நிர்வாகத்துக்கு நீதிமன்ற உத்தரவு கிடைத்தவுடன் எந்த நேரத்திலும் சுதாகரன் விடுதலையாக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில் படுகொலை செய்யப்பட்டார்.…