சென்னையில் பொதுமக்கள் பாதுகாப்பை அதிகரிக்கவும், நகரத்தில் நடக்கும் குற்றங்களை கண்காணிக்கவும், சென்னை சேஃப் சிட்டி திட்டங்களின் கீழ், ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்துள்ளார்.
Tamil News Live Today: சென்னை பொதுமக்களின் பாதுகாப்பை அதிகரிக்க கட்டுப்பாட்டு மையம்..!
சென்னையில் பொதுமக்கள் பாதுகாப்பை அதிகரிக்கவும், நகரத்தில் நடக்கும் குற்றங்களை கண்காணிக்கவும், சென்னை சேஃப் சிட்டி திட்டங்களின் கீழ், ஒருங்கிணைந்த கட்டளை
