முன்னாள் அமைச்சர் வேலுமணியின் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில், அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், அதிமுக பெண் நிர்வாகிகள், சுற்றுச்சுவர் மீது ஏறி போலீசாருடன் ரகளையில் ஈடுபட்டனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி அவர்கள், அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது அரசு ஒப்பந்தம் பெற்றுத் தருவதாக ரூ 1.20 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவரது வீட்டில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், 55 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது சோதனை மேற்கொள்ளப்படும் இடங்கள் 60-ஆக உயர்ந்துள்ளது. நிலையில், அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் காலை முதல் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினர் விடுதியில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், அதிமுக பெண் நிர்வாகிகள், சுற்றுச்சுவர் மீது ஏறி போலீசாருடன் ரகளையில் ஈடுபட்டனர்.
மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…
ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…
திருவள்ளூர் : மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியாகி,…
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…