கிஸான் திட்டத்தை விரிவு படுத்திய பிரதமர் மோடிக்கு நன்றி- முதலமைச்சர் பழனிசாமி

விவசாயிகளுக்கான கிஸான் திட்டத்தை விரிவு படுத்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி .
பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதில்,விவசாயிகளுக்கான கிஸான் திட்டத்தை விரிவு படுத்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.சிறு மற்றும் சில்லறை வணிகர்களுக்கு ஓய்வூதிய திட்டம் அறிவித்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார் .மத்திய அரசின் திட்டத்தால் விவசாயிகள், வணிகர்கள் பலன் அடைவார்கள் என்றும் மத்திய அரசுக்கு தமிழக அரசு அளித்து வரும் முழு ஒத்துழைப்பு தொடரும் என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பண மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!
July 30, 2025