சென்னை:100 கோடி ரூபாய் அளவுக்கு மதுரை சிறையில் ஊழல் நடந்ததாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
மதுரை சிறையில் ரூ.100 கோடிக்கு ஊழல் நடந்ததாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் புகழேந்தி என்பவரால் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில்,மதுரை சிறை வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.போதிய ஆதாரம் இல்லாமல் வழக்கு தொடரக்கூடாது என்று தலைமை நீதிபதி அமர்வு கூறியதால்,வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் இந்த வழக்கை வாபஸ் பெற்றுள்ளார்.
மேலும்,மனுவை திரும்பப் பெற்று உரிய ஆதாரங்களுடன் புதிதாக வழக்கு தொடரவும் மனுதாரரான வழக்கறிஞர் புகழேந்திக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
லக்னோ : ஐபிஎல்2025-65 வது போட்டி லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)…
சென்னை : தவெக-விற்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதாவது, தமிழக…
லக்னோ : லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்று…
அமெரிக்கா: கூகுள் நிறுவனம் Veo 3 என்ற பெயரில் Al தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்து…
நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2…
லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ்…