திருவாரூரில் இருந்து சென்னைக்கு நடைப்பயணமாக சென்று கொண்டிருந்தவர்களுக்கு உணவு அளித்து லாரி மூலமாக கொள்ளிடம் போலீசார் அனுப்பி வைத்தனர்.
சென்னை பூர்விகமாக கொண்ட பெண்கள் உட்பட 15 பேர் சில மாதங்களுக்கு முன்னர் பிழைப்பிற்காக திருவாரூருக்கு சென்றுள்ளனர்.ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னைக்கு திரும்பமுடியாமல் தவித்துள்ளனர்.இதனால் சென்னையில் உள்ள தங்களது குழந்தைகளை காண வேண்டும் என்பதால் திருவாரூரில் இருந்து நடைபயணம் மேற்கொண்டனர்.கொள்ளிடம் சென்ற அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர் .இதன் பின்னர் அவர்களுக்கு சாப்பிட பிஸ்கட் உள்ளிட்டவை வழங்கி அவர்கள் சென்னை செல்ல லாரி ஒன்றை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தனர் போலீசார்.
கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…
சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…
சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…
சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…
ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…
நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…