தமிழகத்தில் வருகின்ற 27, 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2 -ம் தேதி நடைபெற உள்ளது.
உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் தேர்தல் பிரச்சாரம் , ஒன்றிய அலுவலர்கள் மனுத்தாக்கல் என ஒரே நேரத்தில் பல்வேறு கட்சி தொண்டர்களும் தேர்தல் வேலையில் ஈடுபடுவதால் சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு அதிகரிக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட வேண்டியாதல் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் அனைத்து மாவட்டங்களிலும் பணியாற்றும் போலீஸாருக்கு தேர்தல் முடியும் வரை விடுமுறை நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…