சென்னையில் அண்ணா நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது .இந்த விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகையில், மத்திய பாஜக அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்தால் நாடே பற்றி எரிகிறது அமைதி நிலவ சட்டம் கொண்டுவருவார்கள்; ஆனால் கலவரம் உண்டாவதற்காக சட்டம் கொண்டுவந்துள்ளனர்.
குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும். வரும் 23ம் தேதி நடக்கும் பேரணியுடன் போராட்டம் முடிவு பெறாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாளை திமுக தலைமையில் சென்னையில் பேரணி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…