நேற்று விழுந்த நீர் இடியால் பச்சைமலையில் உருவான புதிய அருவி..!

பெரம்பலூர் மாவட்டம் அய்யர்பாளையம் கிராமத்தை அருகில் உள்ள பச்சைமலை உள்ளது. இந்த பச்சைமலையில் நேற்று வரை மரம் , செடி மற்றும் கொடிகளாக இருந்தது. ஆனால் நேற்று இரவு பெரிய சத்தத்துடன் விழுந்த நீர் இடி மூலம் தற்போது அந்த இடம் உருமாறி புதிய அருவியாக காணப்படுகிறது.
இந்த நீர் இடி நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மலையைப் பிளந்து பாறைகளை புரட்டி போட்டு உள்ளது. நீர் இடி விழுந்த இடத்தில் நீரூற்று உருவாகி தற்போது அருவியாக மாறியுள்ளது. இதை அறிந்த சுற்றுவட்டரபொதுமக்கள் நேரில் பார்வையிட்டு வருகின்றனர்.
நீர் இடி விழுந்த நேரத்தில் பூகம்ப போல நில அதிர்வை உணர்ந்ததாக அய்யர்பாளையம் கிராம மக்கள் கூறுகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025