3 வேளாண் சட்டங்களை கொண்டு, இந்திய முழுவதும் உள்ள விவசாயிகளை துன்புறுத்தும் மோடிக்கு, திமுக-வை பற்றி குற்றம்சாட்ட ஒரு துளி அளவும் உரிமை கிடையாது.
விழுப்புரத்தில் நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரத்தில் உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சியில் இருந்த போது அனைத்து மாவட்டங்களிலும் அராஜகாதை கட்டவிழ்த்து விட்டதாகவும், அதில் அதிகம் பாதிக்கப்பட்டது தமிழக பெண்கள் தான் என மோடி கூறியுள்ளார். ஆதாரம் இல்லாமல் மோடி பேசி வருகிறார். 2002-ம் ஆண்டில் நடத்த குஜராத்தில் நடந்த பச்சை படுகொலையை விட, இங்கு ஒன்றும் நடக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
குஜராத்தை விட்டுவிட்டு டெல்லிக்கு வந்து விட்டால், அந்த பாவங்கள் துடைக்கப்பட்டு விடாது என்றும், 3 வேளாண் சட்டங்களை கொண்டு, இந்திய முழுவதும் உள்ள விவசாயிகளை துன்புறுத்தும் மோடிக்கு, திமுக-வை பற்றி குற்றம்சாட்ட ஒரு துளி அளவும் உரிமை கிடையாது என தெரிவித்துள்ளார். நேற்று பிரதமர் மோடி கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திமுக-வை விமர்சித்து பேசியது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…