அனைவருக்கும் கல்வி என்பதை அரைநூற்றாண்டுக்கும் முன்பே நடைமுறைப்படுத்திய மாமனிதர் – திருமாவளவன்

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்து ட்வீட்.
முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 119-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிற நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘அனைவருக்கும் கல்வி என்பதை அரைநூற்றாண்டுக்கும் முன்பே நடைமுறைப்படுத்திய மாமனிதர். சமூகத்தைப் பிணித்துள்ள சாதி-மத நோய்களை அழித்தொழிக்கும் அருமருந்து கல்வி என்பதை உணர்ந்து அறியாமைப் பிணி போக்கிய அரும்பெரும் தலைவர். அணைகளைக் கட்டி பசுமை வளர்த்தார். பள்ளிகளைக் கட்டி அறியாமை ஒழித்தார்.’ என பதிவிட்டுள்ளார்.
அனைவருக்கும் கல்வி என்பதை அரைநூற்றாண்டுக்கும் முன்பே நடைமுறைப்படுத்திய மாமனிதர்.
சமூகத்தைப் பிணித்துள்ள சாதி-மத நோய்களை அழித்தொழிக்கும் அருமருந்து கல்வி என்பதை உணர்ந்து அறியாமைப் பிணி போக்கிய அரும்பெரும் தலைவர்.
அணைகளைக் கட்டி பசுமை வளர்த்தார். பள்ளிகளைக் கட்டி அறியாமை ஒழித்தார். pic.twitter.com/K4GVzbhhTi— Thol. Thirumavalavan (@thirumaofficial) July 15, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025