Tamilnadu CM MK Stalin [Image source : DTNext]
இன்று காலை சிங்கப்பூர் தொழில் நிறுவன தலைமை அதிகாரிகளை சந்தித்து பேசினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று முதல்வர் சிங்கப்பூர் சென்றடைந்தார்.
இன்று காலையில் இருந்தே முதல்வரின் திட்டப்பணிகள் துவங்கின. முதற்கட்டமாக , சிங்கப்பூர் முன்னணி தொழில் நிறுவன அதிகாரிகளை சந்தித்து முதல்வர் ஆலோசனை நடத்தினார். இதனை அடுத்து , இன்று மாலை 4 மணி அளவில் 350 தொழில் நிறுவனங்களை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் பங்கேற்கும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார் .
இன்று பங்கேற்கும் முதலீட்டார்கள் மாநாட்டின் மூலம் கிடைக்கும் முதலீடுகள் ஜனவரி மாதம் தமிழகத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…