தூத்துக்குடி சென்னை சில்க்ஸ் நிறுவனம் மூடி சீல் வைப்பு!

தூத்துக்குடி சென்னை சில்க்ஸ் நிறுவனம் மூடி சீல் வைப்பு.
தூத்துக்குடியில் உள்ள சென்னை சில்க்ஸ் நிறுவனமானது, அங்குள்ள வி.இ சாலையில், 5 மாடி கட்டிடங்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனதத்தில் ஜவுளி விற்பனை, நகை விற்பனை மற்றும் சூப்பர் மார்க்கெட் பொருட்கள் போன்ற பிரிவுகள் இயங்கி வருகிறது.
இந்நிலையில், இந்த நிறுவனம் சூப்பர் மார்க்கெட் இயங்கும் கட்டடம் அனுமதியை மாநகராட்சியிடம் பெறவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பியும் அவர்கள் பதில் அளிக்காத நிலையில், கட்டிடம் மூடி சீல் வைக்கப்பட்டு, குடிநீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025