#BREAKING: தூத்துக்குடி – கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு..!

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளியைத் தொடர்ந்து கல்லூரிகளுக்கும் இன்று அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போது தூத்துக்குடி,நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளியைத் தொடர்ந்து கல்லூரிகளுக்கும் இன்று அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025