#BREAKING: தூத்துக்குடி – கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு..!தூத்துக்குடி மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளியைத் தொடர்ந்து கல்லூரிகளுக்கும் இன்று அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.