சமூக வலைத்தளங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்திகள் ட்ரெண்டிங் ஆகி கொண்டு இருக்கும் அந்த வரிசையில் தற்போது முதல் நாள் சம்பளம் வகிக்கும் போது தன்னுடைய அனுபவங்கள் பற்றிய பதிவுகள் நிறைந்த #FirstSalary என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங் ஆகியுள்ளது.
வாழ்வின் முக்கியமான நாட்களை எளிதில் மறக்க முடியாததாய் அமையும். அதில் ஓன்று நாம் ஒவ்வொருவரும் முதன் முதலாய் வாங்கி மகிழும் சம்பளம். அப்படி தான் வாங்கிய முதல் சம்பவம் பற்றிய நினைவுகளுடன் தங்களது பதிவில் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளனர்.
இன்று மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் சிலர், தங்களது ஆரம்ப காலத்தில் முதல் சம்பளமாய் வாங்கிய தொகை சில நூறு ரூபாய்களே ஆகும்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…