சமூக வலைத்தளங்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்திகள் ட்ரெண்டிங் ஆகி கொண்டு இருக்கும் அந்த வரிசையில் தற்போது முதல் நாள் சம்பளம் வகிக்கும் போது தன்னுடைய அனுபவங்கள் பற்றிய பதிவுகள் நிறைந்த #FirstSalary என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங் ஆகியுள்ளது. வாழ்வின் முக்கியமான நாட்களை எளிதில் மறக்க முடியாததாய் அமையும். அதில் ஓன்று நாம் ஒவ்வொருவரும் முதன் முதலாய் வாங்கி மகிழும் சம்பளம். அப்படி தான் வாங்கிய முதல் சம்பவம் பற்றிய நினைவுகளுடன் தங்களது பதிவில் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளனர். […]