தமிழகத்தில் முன்பை விட சற்று கொரோனா பரவல் குறைந்துள்ளது. இந்த கொரோனா வைரசால் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா காரணமாக காங்கிரஸ் எம்.பி வசந்த குமார், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உயிரிழந்தனர். கடந்த 6-ம் தேதி அ.ம.மு.க பொருளாளர் வெற்றிவேல் கொரோனா பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. திடீரென்று அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட ராமச்சந்திரா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிக்சை பலனின்றி காலமானார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…