234 தொகுதி பொறுப்பாளர்களுடன் இன்று விஜயகாந்த் ஆலோசனை

234 சட்டமன்ற தொகுதிகளின் பொறுப்பாளர்களுடன் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. அண்மையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் 234 சட்டமன்ற தொகுதிகளின், பொறுப்பாளர்கள், முதல் கட்டமாக, நியமனம் செய்யப்படுகிறார்கள்.இவர்களுக்கு மாவட்ட, ஒன்றிய, பகுதி, பேரூர், வார்டு, வட்ட, ஊராட்சி,கிளைக் கழக,சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டது.
234 சட்டமன்ற தொகுதிகளின் பொறுப்பாளர்களுடன் விஜயகாந்த் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.இந்த ஆலோசனையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள நிலையில் வருகிற சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் நீடிக்குமா? அல்லது தனித்து போட்டியா ? என்பது குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025