கேப்டன் விஜயகாந்த் வராமலேயே அவரது மகன் திருமணத்திற்க்கான முக்கிய நிகழ்ச்சி முடிவடைந்தது!

Published by
மணிகண்டன்
  • கேப்டன் விஜயகாந்தின் முதல்  மகன் விஜய பிரபாகரனுக்கும் கோவை தொழிலதிபர் மகளுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.
  • கோவை பெரியநாயக்கம்பாளையத்தை சேர்ந்த இளங்கோ என்பவரது மகள் கீர்த்தனாவுக்கும் விஜய பிரபாகரனுக்கும் பூவைக்கும் வைபவம் நடைபெற்றது.

தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் அவர்களின் மகன் விஜய பிரபாகரன் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இவருக்கு அண்மையில் கோயம்பத்தூர் பெரியநாயக்கம்பாளையத்தை சேர்ந்த தொழிலதிபர் இளங்கோ அவர்களின் மகன் கீர்தனாவிற்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளது.

இந்த திருமண நிகழ்ச்சிகளின் ஒரு முக்கிய நிகழ்வான பூ வைத்து பெண்பார்க்கும் நிகழ்ச்சி கோவை, சிங்காநல்லூரில் உறவினர் வீட்டில் வைத்து நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கலந்துகொள்ள வில்லை. அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் முன்னின்று இந்த நிகழ்ச்சியை நடத்தினார். விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

24 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

1 hour ago

டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…

2 hours ago

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

12 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

13 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

13 hours ago