மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1,00,000 கன அடியாக அதிகரிப்பு.!

Published by
murugan

கர்நாடக அணைகளிலிருந்து மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 1,00,000 கன அடியாக அதிகரித்து உள்ளது

கர்நாடக அணைகளிலிருந்து மேட்டூர் அணைக்கு நீர் வரத்து நேற்று காலை 45 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில், தற்போது விநாடிக்கு ஒரு லட்சம் கன அடியாக அதிகரிதுள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 45 ஆயிரம் கன அடியில் இருந்து 90 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5.7 அடி உயர்ந்து தற்போது 75. 83 அடியாக உள்ளது. டெல்டா பாசனத்திற்காக ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Published by
murugan
Tags: #Mettur Dam

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

17 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

19 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

22 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

23 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago