சேலம் அரசு மருத்துவமனையில் உலக சுகாதார அமைப்பு குழுவினர் ஆய்வு!

சேலம் அரசு மருத்துவமனையில் உலக சுகாதார அமைப்பு குழுவினர் ஆய்வு.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொற்றானது தொடர்ந்து மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இதனை தொடர்ந்து, இந்தியாவிலும் இந்த நோயினால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் உலக சுகாதார அமைப்பு குழுவினர் ஆய்வு மேற் கொண்டு வருகின்றனர். மேலும், கொரோனா பாதித்த நபர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட மருத்துவர் குழு ஆய்வு நடத்தி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025