கள்ளக்குறிச்சி மாவட்டம் வெண்கலம் பகுதியைச் சேர்ந்த அஜித்தும், அவரது நண்பர் தீனாவும், இருசக்கர வாகனத்தில் திருக்கோவிலூர் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். அப்போது ரிஷிவந்தியம் அருகே எதிரே வந்த அரசுப் பேருந்து, இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த இளைஞர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். எதிரே வந்த அரசுப் பேருந்தின் ஓட்டுனர் மோதியதை அடுத்து தப்பி ஓடியுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய அரசுப் பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…