இன்று முதல் 10 நாட்களுக்கு வழங்க வேண்டும் – முதலமைச்சர் உத்தரவு

இன்று முதல் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை உள்ளிட்டவை சுகாதார பணியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் சுகாதாரத்துறையினர் ,போலீசார் உள்ளிட்டோர் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் பணியில் உள்ளவர்களுக்கும் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது.இந்நிலையில் தமிழக முதலமைச்சர்பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார், சுகாதார பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்து வழங்க வேண்டும் . வைட்டமின் சி, ஜிங்க் மாத்திரைகளை இன்று முதல் 10 நாட்களுக்கு தினமும் ஒன்று வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025