உலகம்

யாரும் உயிருடன் இருக்க மாட்டார்கள்… ஹமாஸ் எச்சரிக்கை.! இஸ்ரேல் தாக்குதல்.!

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி தாக்குதல் நடத்தி இரு தரப்பு போரை ஆரம்பித்தனர். அந்த தாக்குதலில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 1200 பேர் உயிரிழந்தனர் . அதன் பிறகு இஸ்ரேல் பதில் தாக்குதலை தொடர்ந்தது. ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா நகர் மீதான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தற்போது வரையில் தொடர்ந்து வருகிறது. இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை காசா நகரில் 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். […]

Hamas 7 Min Read
Israel Hamas War

‘இது ஹமாஸின் முடிவின் ஆரம்பம்’ – இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை..!

காஸா பகுதியில் போர் தொடங்கி இரண்டு மாதங்களை கடந்து விட்டது. தொடர்ந்து போர் நடைபெற்று வரும் நிலையில், காசா மற்றும் இஸ்ரேலை சேர்த்த பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். காஸாவில் பலர் தங்களது இருப்பிடத்தை விட்டு அருகாமையில் உள்ள நாடுகளுக்கு சென்று விட்டனர். இஸ்ரேல் மக்களை விட, காசா பகுதியில் உள்ள மக்கள் தான் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் தங்களது பெற்றோர்கள் குழந்தைகள் என உறவுகளை இழந்து நிற்கின்றனர்.  இரு தரப்பும் போரை நிறுத்த வேண்டும் என பல்வேறு […]

Benjamin Netanyahu 4 Min Read
Israel PM Benjamin Netanyahu

வேலை கிடைக்காத விரக்தி.. 3 பேரை சுட்டுக்கொன்ற அமெரிக்கா பேராசிரியர்.! லாஸ் வேகாஸ் உண்மைகள்….

கடந்த டிசம்பர் 6 புதன் கிழமை அன்று, அமெரிக்கா, கலிபோர்னியாவில், லாஸ் வேகாஸ் பகுதியில் உள்ள UNLV  பல்கலைக்கழக வளாகத்தில் பிசினஸ் கல்லூரியில் ஒரு மர்ம நபர் துப்ப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்தார். தாக்குதல் நடத்திய மர்ம நபரும் உயிரிழந்தார். இந்த துப்பாக்கி சூடு பற்றி தீவிர விசாரணை மேற்கொண்ட கலிபோர்னியா காவல்துறையினர் பல்வேறு தகவல்களை செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். அதில்,துப்பாக்கி சூட்டில் உயிரிழந்ததில் இருவர் வணிக பேராசிரியர்கள். அவர்கள்,  பாட்ரிசியா […]

Anthony Polito 7 Min Read
Anthony Polito - University of Nevada Las Vegas

உலக தலைவர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம்.! பிரதமர் மோடி சாதனை.!

உலகளாவிய தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி மீண்டும் பிடித்து சாதனை படைத்துள்ளார். அதாவது,  அமெரிக்காவின் ‘மார்னிங் கன்சல்ட்’ என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி (76 சதவீதம்) தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறார். அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனமான ‘மார்னிங் கன்சல்ட்’ வருடந்தோறும் தொடர்ச்ச்சியாக உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. பல்வேறு உலக நாடுகளில் இந்த ஆய்வுகளை மேற்கொண்ட பிறகு உலகளவில் பிரபலமான தலைவர்கள் பட்டியலை […]

Global Leaders List 6 Min Read
PM Modi

கனடாவில் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதி… சர்வதேச மாணவர்களுக்கு சிக்கல்!

கல்வி முறையின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் அரசின் உறுதிப்பாட்டை வலியுறுத்தும் வகையில், கனடாவில் கல்வி கற்பதற்காக செல்லும் இந்திய மாணவர்கள் உட்பட சர்வதேச மாணவர்களின் அனுமதி கட்டணம் உள்ளிட்ட தங்களின் செலவுகளை இரட்டிப்பாக அதிகரித்து அந்நாட்டு அமைச்சர் மார்க் மில்லர் அறிவித்துள்ளார். அதாவது, கல்வி கற்பதற்கான அனுமதிக்கு விண்ணப்பித்து கனடாவுக்கு வரும் சர்வதேச மாணவர்களுக்கான கட்டணம் உள்ளிட்ட செலவின் நிதி தேவையை இரட்டிப்பாக உயர்த்தி அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த நடைமுறை ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்றும் […]

#Canada 7 Min Read
Student Permit

வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய அமெரிக்க அதிபரின் மகன்.! ஜோ பைடன் அரசியலுக்கு புதிய சிக்கல்.? 

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகன் ஹண்டர் பைடன் மீது கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஹண்டர் பிடன், கடந்த 2016 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் 1.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையில் வரி ஏய்ப்பு செய்துள்ளார் என டேவிட் வெயிஸ் என்பவர் அமெரிக்கா, கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றத்தில் 56 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார். ஹண்டர் பைடன் மீது தவறான வருமானவரி கணக்குகள், வரி ஏய்ப்பு, […]

#Joe Biden 5 Min Read
Hunter Biden

அமெரிக்க பல்கலைக்கழத்தில் துப்பாக்கிசூடு.! 4 பேர் உயிரிழப்பு.! 

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் என்பது அவ்வப்போது அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் குறிப்பாக கல்வி நிலையங்களில் இந்த துப்பாக்கி சூடு என்பது சமீப காலமாகவே பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்தும் இந்த சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் (UNLV) உள்ள நெவாடா பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் நேற்று ( புதன்கிழமை) ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தில் 3 பேர் […]

#US 5 Min Read
US Las Vegas - Nevada

காஸாவின் முக்கிய நகரத்தை தாக்கிய இஸ்ரேலிய இராணுவம்.. ஏராளமானோர் பலி!

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய 63-வது நாளான இன்றும் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தாக்குதலால் சுமார் 1400 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், பதிலுக்கு இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா நகரில் நடத்திய கடுமையான தாக்குதல் 14 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்த தாக்குதலால் பொதுமக்கள், குறிப்பாக காசா நகரத்து பாலஸ்தீன மக்கள், பெண்கள், குழந்தைகள் என பலரும் […]

#Gaza 8 Min Read
Khan Younis

இலங்கையில் பிறப்பு சான்றிதழில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றம்..!

இலங்கையில், டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தேசிய பிறப்புச் சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பிறப்பு சான்றிதழை அமைச்சர் அசோக பிரியந்த  வெளியிட்டுள்ளார். தெலங்கானாவில் புதிய முதல்வராக பதவியேற்கும் ரேவந்த் ரெட்டி..! இந்த திட்டமானது, களுத்துறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், மற்ற மாவட்டங்களுக்கும் துரிதமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள  பிறப்புச் சான்றிதழில்  கொடுக்கப்பட்டுள்ள எண்ணை, தேசிய அடையாள அட்டை இலக்கங்களாக மாற்றப்படும்  என்றும் அமைச்சர் அசோக பிரியந்த  தெரிவித்துள்ளார்.

Birthcertificate 2 Min Read
Srilanka birth certificate

பிரிட்டனுக்கு நகரும் வெளிநாட்டவர்கள்…. ரிஷி சுனக்கின் கிடுக்கிப்பிடி கட்டுப்பாடுகள்.! 

சமீப வருடங்களாக இங்கிலாந்தில் வந்து குடியேறுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் மக்கள் தொகை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் புதிய விதிமுறைகளை அறிஇவிவித்துள்ளார். இதன் மூலம் மறைமுகமாக இங்கிலாந்து நாட்டின்  நிகர இடம்பெயர்வு அளவை குறைக்க முடியும் என ரிஷி சுனக் உறுதியாக உள்ளார். அவர் இது குறித்து தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிடுகையில், ‘ இங்கிலாந்து நாட்டிற்குவரும்  நிகர இடம்பெயர்வை குறைக்க […]

#Rishi Sunak 6 Min Read
UK PM Rishi sunak

பாகிஸ்தானில் காலிஸ்தான் தீவிரவாதி லக்பீர் சிங் ரோட் மரணம்… வெளியான தகவல்!

பாகிஸ்தானில் காலிஸ்தான் தீவிரவாதி லக்பீர் சிங் ரோட் மாரடைப்பால் காலமானார் என தகவல் வெளியாகியுள்ளது. தடை செய்யப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்தின் தலைவரும், இந்தியாவால் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டவருமான லக்பீர் சிங் ரோட் (வயது 72) காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1985ம் ஆண்டு ஏர் இந்தியா ஜெட் கனிஷ்கா மீது குண்டுவெடித்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான காலிஸ்தானி பயங்கரவாதி லக்பீர் சிங் ரோட் மாரடைப்பால் பாகிஸ்தானில் இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. லக்பீர் சிங், தடை […]

#Pakistan 7 Min Read
Lakhbir Singh Rode

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு… 11 பேர் உயிரிழப்பு.. 12 பேரை காணவில்லை!

மேற்கு இந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததில் குறைந்தது 11 மலையேறுபவர்கள் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் மீட்பு அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். நமது பூமியில் பல்வேறு இடங்களிலும் எரிமலைகள் இருக்கும் நிலையில், இது ஒருசில இடங்களில் வெடித்தும் வருகிறது. இதில் குறிப்பாக, இந்தோனேஷியா, ஜப்பான் நாடுகளில் தான் எரிமலை வெடிப்புகள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனால், உயிரிழப்புகள் மற்றும் அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுகின்றன. அதுவும், எரிமலைகள் வெடித்துச் சிதறும் போது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பூமிக்கு அடியில் இருக்கும் […]

#Indonesia 5 Min Read
Volcano Erupts

பிலிப்பைன்ஸில் பிராத்தனை கூடத்தில் குண்டு வெடிப்பு… 3 பேர் பலி, 9 பேர் காயம்

பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் உள்ள மராவி நகரின் மிண்டானோ பல்கலைக்கழக உடற்பயிற்சி கூடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பெரும் வெடிவிபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 7 மணியளவில் கிறிஸ்தவர்களின் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி பல்கலைக்கழக உடற்பயிற்சி கூடத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான  மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டபோது இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த தகவலை உள்ளூர் போலீசார் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் […]

explosion 4 Min Read

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: காசாவில் 400 இடங்களை குறிவைத்து தாக்கிய இஸ்ரேல்.. 175 பேர் உயிரிழப்பு!

கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 57 வது நாளான இன்றும் நடைபெற்று வந்தது. இந்த போரில் முதலில் ஹாமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் சுமார் 1400 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், பதிலுக்கு இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா நகரில் நடத்திய தாக்குதல் 14 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்த தாக்குதலால் பொதுமக்கள், குறிப்பாக காசா நகரத்து பாலஸ்தீன மக்கள், […]

#Gaza 6 Min Read
Israel Hamas War

அடி, உதை.., 7 மாத சித்திரவதை..! இந்திய மாணவிக்கு அமெரிக்காவில் நேர்ந்த துயரம்.!

கடந்த வருடம் 20 வயதான இந்திய மாணவி ஒருவர் படிப்பிற்காக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். அங்கு அவரது உறவினரும் இந்திய வம்சாவளியினருமான வெங்கடேஷ் ஆர் சத்தாரு தன் வீட்டில் தங்கவைக்கபட்டுள்ளார். அதன் பிறகு அந்த பெண்ணை கல்லூரிக்கு எங்கும் அனுப்பாமல்,  கடந்த ஏப்ரல் மாதம் முதல் அந்த இளம்பெண்ணை சத்தாரு வீட்டில் அடைத்து வைத்து சித்தரவதை செய்துள்ளார். மேலும் உடன் அவரது நண்பரான ஸ்ரவன் வர்மா பெனுமேட்சா, நிகில் வர்மா பென்மட்சா ஆகியோரும் அந்த பெண்ணை சித்தரவதை செய்துள்ளனர். […]

indian Student 6 Min Read
Three men have been arrested by U.S Missouri police

மீண்டும் தொடங்கிய போர்… காசாவில் குண்டு மழை பொழிந்த இஸ்ரேல் ராணுவம்.!

இஸ்ரேல் ஹமாஸ் போர் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி கிட்டத்தட்ட 50 நாட்களை கடந்து நடைபெற்று வந்தது. இந்த போரில் முதலில் ஹாமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் சுமார் 1400 பேர் உயிரிழந்தனர் என கூறப்பட்டது. அதே போல பதிலுக்கு இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா நகரில் நடத்திய தாக்குதல் 14 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என தகவல்கள் வெளியாகின. இரு தரப்பு போர் காரணமாக பொதுமக்கள், குறிப்பாக காசா நகரத்து பாலஸ்தீன […]

#Gaza 5 Min Read
Israel Hamas War

மனிதனின் மூலையில் சிக்கியிருந்த சாப்ஸ்டிக் குச்சிகள்..! அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்..!

வியட்நாமை சேர்ந்த 35 வயதான நபர் ஒருவர் சுமார் ஐந்து மாதங்களாக கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து அவர், டோங் ஹோயின் கியூபா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். பின் மருத்துவர்கள் அவருக்கு சி.டி ஸ்கேன் செய்ததில், அந்த நபர் டென்ஷன் நியூமோசெபாலஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அடுத்தடுத்த பரிசோதனைகள் மனிதனின் அறிகுறிகளின் அசாதாரண நிலையை  வெளிப்படுத்தியது. மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதற்காகவே ஆளுநர் முயற்சி.. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சனம்! இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில்  ஒரு ஜோடி […]

#Treatment 4 Min Read
Chopsticks

துபாயில் இன்று உலக காலநிலை மாற்ற உச்சி மாநாடு! தலைவர்கள் பங்கேற்பு!

உலக முழுவதும் காலநிலை மாற்றம் என்பது ஒரு பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. பருவம் தவறிய மழை, வெள்ளம் புயல் உள்ளிட்டவற்றால் பல நாடுகள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த பிரச்சனைகள் அனைத்தும் பூமி வெப்பமடைவதால் நடக்கிறது என கூறப்படுகிறது. இதனால், அதனை தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பூமி வெப்பமயமாதல், காலநிலை மாற்ற உள்ளிட்ட பிரச்சனைகளை சரிசெய்ய உலக நாடுகளின் தலைவர்கள் பலர்  தொடர்ந்து திட்டங்களை தீட்டி வருகின்றனர். இந்த […]

climate conference 5 Min Read
COP-28 Summit

2 நாட்கள் பயணமாக துபாய் சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு..!

இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்கள், 2 நாட்கள் பயணமாக நேற்று இரவு துபாய்  சென்றார். உலக காலநிலை நடவடிக்கை குறித்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர துபாய் சென்றுள்ளார். பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் அழைப்பு விடுத்த நிலையில், நேற்று இரவு துபாய் சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த மாநாடு இன்று தொடங்கி டிசம்பர் 12-ம் தேதி வரை […]

COP28 4 Min Read
PM Modi says about Rajasthan

பிணை கைதிகள் பரிமாற்றம்.. மீண்டும் நீடிக்கப்பட்ட இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம்.!

இஸ்ரேல் – ஹமாஸ் போரானது கடந்த அக்டோபர் மாதம் துவங்கி 50 நாட்கள் கடந்து நடைபெற்று வந்தது. இதில் இஸ்ரேல் தரப்பில் 1400 பேரும், காசா நகரில் 14000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களும் உயிரிழந்தனர். இரு தரப்பில் இருந்தும் பலர் பிணை கைதிகளாக கொண்டு செல்லப்பட்டனர். இஸ்ரேல் ஹமாஸ் போரை நிறுத்த கோரி பல்வேறு நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அமெரிக்கா, எகிப்து , கத்தார் உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தலம் செய்த பிறகு 4 நாட்கள் போர் நிறுத்ததிற்கு […]

#hostage 4 Min Read
israel hamas ceasefire