இலங்கையில் பிறப்பு சான்றிதழில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றம்..!

இலங்கையில், டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தேசிய பிறப்புச் சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பிறப்பு சான்றிதழை அமைச்சர் அசோக பிரியந்த வெளியிட்டுள்ளார்.
தெலங்கானாவில் புதிய முதல்வராக பதவியேற்கும் ரேவந்த் ரெட்டி..!
இந்த திட்டமானது, களுத்துறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், மற்ற மாவட்டங்களுக்கும் துரிதமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள பிறப்புச் சான்றிதழில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணை, தேசிய அடையாள அட்டை இலக்கங்களாக மாற்றப்படும் என்றும் அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025