இலங்கையில் பிறப்பு சான்றிதழில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய மாற்றம்..!இலங்கையில், டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தேசிய பிறப்புச் சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பிறப்பு சான்றிதழை அமைச்சர் அசோக பிரியந்த வெளியிட்டுள்ளார்.