இலவச திட்டங்கள்.. கர்நாடக தேர்தலில் இரட்டை வேடம் அம்பலம் – முதல்வர் ஸ்டாலின்.!
இலவச திட்டங்களால் குறித்து இழிவாக பேசியவர்கள், தற்போது கர்நாடக தேர்தலில் வழங்கியுள்ள வாக்குறுதிகளால் அவர்களின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் மே 7, 2021இல் தமிழக முதல்வராக பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, திமுக தொண்டர்களுக்கு முதல்வரும் , திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், பல்வேறு வலியுறுத்தல்களையும், அறிவுறுத்தல்களையும் தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். முக்கியமாக, திராவிட மாடல் ஆட்சி சாதனைகளை […]