இந்தியா

விமான விபத்தில் உயிர் தப்பியவரை சந்தித்த அமைச்சர் அமித்ஷா.!

குஜராத் : அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிச் சென்று கொண்டிருந்த போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானமான ஏர் இந்தியா விமானம் AI171, சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே பரிதாபமாக விபத்துக்குள்ளானது. முதற்கட்டமாக தொழில்நுட்ப மற்றும் ஹைட்ராலிக் கோளாறுகளால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று விமானப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் தகவல் தெரிவித்தனர்.விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்துவிட்டனர், உயிர்த்தப்பிய ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  […]

#AIRINDIA 6 Min Read
Amit Shah meets lone survivor

நாட்டையே உலுக்கிய விமான விபத்து: ”சாவை சமாளித்து உயிர் தப்பிய நபர்”.., நடந்தது என்ன.?

குஜராத் : அகமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பிய விஷ்வாஸ் குமார் விமான விபத்தில், அதில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்துவிட்டனர், ஆனால் ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்திருக்கிறார். விமானம் கீழே விழுந்ததும் உடனடியாக சுதாரித்த 38 வயது ரமேஷ் விஸ்வாஸ், அவசர கதவு வழியாக வெளியே குதித்து தப்பித்துள்ளார். நிச்சயம் அவருக்கு இது மறுபிறவி தான் என்று சொல்ல வேண்டும். இருக்கை எண் 11 A-வில் பயணம் செய்த ரமேஷ் விஸ்வாஸ் […]

#Gujarat 5 Min Read
BhumiChavan - PlaneCrash

விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேரும் உயிரிழப்பு – ஏர் இந்தியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

குஜராத் : நேற்றைய தினம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா A1171 விமானம் மேக்னை பகுதியில் விபத்துக்குள்ளானது. ஏர் இந்தியா விமானம் AI-171 மதியம் 1:38 மணிக்கு 230 பயணிகள், 12 ஊழியர்களுடன் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டிடத்தில் மோதி வெடித்து சிதறியது. இந்த விமான விபத்தில் 241 பேர் பலியாகினர் என ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது. விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்துவிட்டனர், உயிர்த்தப்பிய ஒருவருக்கு மருத்துவமனையில் […]

#AIRINDIA 4 Min Read
air india accident ahmedabad

விமான விபத்து : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த பரிதாபம்!

குஜராத் : அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட Air India விமானம் AI171, புறப்படுதலுக்கு சில நிமிடங்களில் மேகனிநகர் குடியிருப்பு பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் 242 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் உட்பட மொத்தம் 254 பேரில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்திய அரசு மற்றும் விமான நிறுவன அதிகாரிகள் உறுதிப்படுத்தியபடி, 204 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் […]

#AIRINDIA 4 Min Read
plane crash ahmedabad

அகமதாபாத் கோர விபத்து : நிவாரண விமானங்கள் அறிவித்த ஏர் இந்தியா!

குஜராத் : அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட Air India விமானம் AI171, புறப்படுதலுக்கு சில நிமிடங்களில் மேகனிநகர் குடியிருப்பு பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் 242 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் உட்பட மொத்தம் 254 பேரில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இப்படியான சூழலில், ஏர் இந்தியா நிறுவனம், அகமதாபாத் விமான விபத்தில் பாதிக்கப்பட்ட பயணிகள் மற்றும் பணியாளர்களின் உறவினர்களை அகமதாபாத்திற்கு அழைத்துச் […]

#AIRINDIA 5 Min Read
two relief flights

ஏர் இந்தியா விமான விபத்து : அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த ஒரே ஒரு நபர்!

குஜராத் : இன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட Air India விமானம் AI171, புறப்படுதலுக்கு சில நிமிடங்களில் மேகனிநகர் என்ற குடியிருப்பு பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் உட்பட மொத்தம் 254 பேர் பயணித்தனர். விமானம் தரையில் மோதியதால் ஏற்பட்ட பயங்கர தீயால் பெரும்பாலானவர்கள் உயிரிழந்தனர். இந்திய அரசு மற்றும் விமான நிறுவன அதிகாரிகள் உறுதிப்படுத்தியபடி, […]

#AIRINDIA 6 Min Read

விமான விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ.1 கோடி! டாடா குழும தலைவர் சந்திரசேகரன் அறிவிப்பு !

குஜராத் : அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட Air India விமானம் AI171, புறப்படுதலுக்கு சில நிமிடங்களில் மேகனிநகர் குடியிருப்பு பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் 242 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் உட்பட மொத்தம் 254 பேரில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சோக நிகழ்வில், விஸ்வாஸ் மிகுமார் என்ற ஒரே ஒரு பயணி மட்டுமே அதிசயமாக உயிர் தப்பியுள்ளார். இந்நிலையில், […]

#AIRINDIA 5 Min Read
plane crash TATA

“எதுவுமே வேலை செய்யல ” ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

குஜராத் : அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மேகனிநகர் பகுதியில் உள்ள கோடா கேம்ப் மற்றும் ஐ.ஜி.பி. காம்பவுண்ட் அருகே குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சிக்கி இன்னும் எத்தனை பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்…எத்தனை பேர் உயிரிழந்துள்ளார்கள் என்பதற்கான எந்த விவரமும் அறிவிக்கப்படாமல் இருந்து வருகிறது. ஏர் இந்தியா கொடுத்த தகவலின் படி, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் செல்லும் AI171 விமானம் […]

#AIRINDIA 7 Min Read
AI171

“விபத்தில் யாரும் உயிர்பிழைத்திருக்க வாய்ப்பில்லை”- அகமதாபாத் காவல் துறை அதிகாரி!

அகமதாபாத் : அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மேகனிநகர் பகுதியில் உள்ள கோடா கேம்ப் மற்றும் ஐ.ஜி.பி. காம்பவுண்ட் அருகே குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஏர் இந்தியா கொடுத்த தகவலின் படி, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் செல்லும் AI171 விமானம் இன்று புறப்பட்ட பிறகு விபத்தில் சிக்கியதை உறுதிப்படுத்தியிருந்தது. மொத்தமாக 242 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர் எனவும் இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 […]

#AIRINDIA 5 Min Read
planecrash Ahemdabad

மகளை பார்க்க சென்ற குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபாணி…விமான விபத்தில் பலி!

குஜராத் : அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே 242 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மேகனிநகர் பகுதியில் உள்ள கோடா கேம்ப் மற்றும் ஐ.ஜி.பி. காம்பவுண்ட் அருகே குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஏர் இந்தியா கொடுத்த தகவலின் படி, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் செல்லும் AI171 விமானம் இன்று புறப்பட்ட பிறகு விபத்தில் சிக்கியதை  உறுதிப்படுத்தியிருந்தது. மொத்தமாக 242 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர் எனவும் இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் […]

#AIRINDIA 5 Min Read
plane crash VijayRupani

அகமதாபாத் விமான விபத்து : ஏர் இந்தியா விமானத்தை இயக்கியவர் யார்?

குஜராத் : அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே 242 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மேகனிநகர் பகுதியில் உள்ள கோடா கேம்ப் மற்றும் ஐ.ஜி.பி. காம்பவுண்ட் அருகே குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஏர் இந்தியா கொடுத்த தகவலின் படி, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் செல்லும் AI171 விமானம் இன்று புறப்பட்ட பிறகு விபத்தில் சிக்கியதை  உறுதிப்படுத்தியிருந்தது. மொத்தமாக 242 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர் எனவும் இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் […]

#AIRINDIA 7 Min Read
planecrash

விமான விபத்து : “எனது இதயம் நொறுங்கியது” பிரதமர் மோடி வேதனை!

குஜராத் : மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மேகனிநகர் பகுதியில் உள்ள கோடா கேம்ப் மற்றும் ஐ.ஜி.பி. காம்பவுண்ட் அருகே குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அந்த பகுதி கரும்புகையால் சூழ்ந்துள்ளது. எனவே, சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்பு படையினரும், தீயணைப்பு துறையினரும் தீவிரமாக பணிகளை மேற்கொன்டு வருகிறார்கள். […]

#AIRINDIA 6 Min Read
narendra modi SAD

அகமதாபாத் விமான விபத்து : இதுவரை 133 பேர் உடல் மீட்பு!

குஜராத் : மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மேகனிநகர் பகுதியில் உள்ள கோடா கேம்ப் மற்றும் ஐ.ஜி.பி. காம்பவுண்ட் அருகே குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அந்த பகுதி கரும்புகையால் சூழ்ந்துள்ளது. எனவே, சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள மீட்பு படையினரும், தீயணைப்பு துறையினரும் தீவிரமாக பணிகளை மேற்கொன்டு வருகிறார்கள். விபத்தில் […]

#AIRINDIA 6 Min Read
AI 171 crash site

விமான விபத்து : 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ் -ஏர் இந்தியா விளக்கம்!

அகமதாபாத் :  விமான நிலையத்திற்கு அருகே நடந்த எயர் இந்தியா விமான விபத்தில், 242 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் மேகனிநகர் பகுதியில் உள்ள கோடா கேம்ப் மற்றும் ஐ.ஜி.பி. காம்பவுண்ட் அருகே குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான பரபரப்பான செய்திதான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அந்த பகுதி கரும்புகையால் சூழ்ந்துள்ளது. தீயணைக்கும் பணிகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் […]

#AIRINDIA 5 Min Read
Plane Crash

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி?

அகமதாபாத் : விமான நிலையத்திற்கு அருகே நடந்த எயர் இந்தியா விமான விபத்தில், குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி விமானத்தில் பயணித்ததாக டிவி9 குஜராத்தி அறிக்கை தெரிவித்துள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் சமூக வலைத்தளங்களில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளான அகமதாபாத் விமானத்தில் முன்னாள் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி இருந்ததை ஏர் இந்தியா டிக்கெட் உறுதிப்படுத்துகிறது என செய்திகள் பரவி கொண்டு இருக்கிறது. 🚨 […]

#AIRINDIA 5 Min Read
Vijay Rupani

அகமதாபாத் விபத்து : விமானத்தில் இருந்து எத்தனை பேர்? காவல்துறை விளக்கம்!

அகமதாபாத் : விமான நிலையத்திற்கு அருகே எயர் இந்தியா விமானம் ஒன்று விபத்துக்குள்ளான தகவலை மாநில காவல்துறை கட்டுப்பாட்டு அறை உறுதிப்படுத்தியுள்ளது. விபத்துக்குள்ளான இந்த விமானம், 242 பயணிகளுடன் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட சிறிது நேரத்தில், மேகனிநகர் பகுதியில் உள்ள கோடா கேம்ப் மற்றும் ஐ.ஜி.பி. காம்பவுண்ட் அருகே குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்து இன்று (ஜூன் 12, 2025) பிற்பகல் 1:38 மணிக்கு புறப்பட்டு, 1:40 […]

#Gujarat 5 Min Read
AirIndia plane crashed

அகமதாபாத் : குடியிருப்புப் பகுதியில் ஏர் இந்தியா விமானம் விழுந்து விபத்து!

அகமதாபாத் : குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனிநகர் பகுதியில் விமான விபத்து நடந்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எயர் இந்தியா விமானம் ஒன்று அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானது. விமானம் புறப்பட்ட உடனேயே, டேக்-ஆஃப் செய்யும் போது ஒரு வெடிப்பு ஏற்பட்டதாகவும், அதனால் விமானம் மேகனிநகர் பகுதியில், குறிப்பாக கோடா கேம்ப், […]

#Gujarat 6 Min Read

“ஜூலை 1 முதல் தட்கல் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம் இருக்கானும்”…ரயில்வே அமைச்சகம் உத்தரவு!

டெல்லி : இந்திய ரயில்வே துறை, ஜூலை 1, 2025 முதல் தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் அங்கீகாரத்தைக் கட்டாயமாக்குவதாக அறிவித்துள்ளது. அதாவது, நீங்கள் IRCTC இணையதளத்திலோ அல்லது ரயில் நிலைய முன்பதிவு கவுண்டரிலோ டிக்கெட் எடுக்க, உங்கள் ஆதார் எண்ணைக் கொடுத்து, அதை உறுதிப்படுத்த வேண்டும். இது, தட்கல் டிக்கெட்டுகளை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், உண்மையான பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்யவும் எடுக்கப்பட்ட ஒரு முடிவு எனவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. […]

aadhaar 5 Min Read
Tatkal railway

ஹனிமூன் கொலை : “என்னோட தங்கைக்கு தூக்கு தண்டனை கொடுங்க”…அண்ணன் ஆதங்கம்!

மேகாலயா : இந்திய முழுவதும் கடந்த சில நாட்களாகவே அதிர்வலைகளை ஏற்படுத்தி பேசப்படும் ஒரு சம்பவம் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி (28) என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கு தான். ராஜாவும் சோனமும் மே 11, 2025 அன்று திருமணம் செய்து, மே 20 அன்று மேகாலயாவுக்கு தேனிலவு சென்றனர். மே 23 அன்று, சோஹ்ரா (செர்ராபுஞ்சி) பகுதியில் உள்ள வெய்சாவ்டாங் நீர்வீழ்ச்சி அருகே இருவரும் மாயமானார்கள். ஜூன் 2 அன்று, ராஜாவின் […]

Couple 7 Min Read
Sonam's Brother On Meghalaya Murder

வெடித்துச் சிதறும் அபாயத்தில் சிங்கப்பூர் கப்பல்? தீயணைப்பு பணி தீவிரம்!

கேரளா : கோழிக்கோடு மாவட்டம், பேய்ப்பூர் கடற்கரையில் இருந்து சுமார் 14 கடல் மைல் தொலைவில், சிங்கப்பூர் கொடியுடன் இயக்கப்படும் சரக்கு கப்பலான MV Wan Hai 503கடந்த ஜூன் 9-ஆம் தேதி அன்று காலை 10:30 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. இந்தக் கப்பலில் குளோரோ பார்மேட், டைமெத்தில் சல்பேட், ஹெக்ஸாமெதிலீன் டிசோசைனேட், பைரிடியம் உள்ளிட்ட ஆபத்தான ரசாயனங்கள் இருந்ததால், வெடிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்தது. இந்திய கடற்படை, கடலோர காவல்படை மற்றும் மீனவர்கள் உடனடியாக […]

#Kerala 7 Min Read
Cargo Ship Fire