வானிலை

காலநிலை மாற்றம் : 9 ஆண்டுகளில் இந்தியாவின் முக்கிய நகரங்கள் நீருக்குள் மூழ்கும் அபாயம்…!

காலநிலை மாற்றம் காரணமாக 9 ஆண்டுகளில் இந்தியாவின் முக்கிய நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது.  2021-ஆம் ஆண்டை பொறுத்தவரையில், பலவிதமான பருவநிலை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இந்த நிலையில், வெப்பநிலை அதிகரித்து வருவதால் பனிப் பாறைகள் உருகுகின்றன. இதனால் சில நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படலாம். உலகளாவிய பசுமை இல்ல வாயு வெளியேற்றம் தற்போது குறைய தொடங்கியுள்ளது. 2040 ஆம் ஆண்டுக்குள் புவி வெப்பமடைதலுக்கான 1.5 டிகிரி செல்சியஸ் உச்சவரம்பை மீறும் பட்சத்தில், அதிக மழைப்பொழிவு […]

#Weather 11 Min Read
Default Image

தமிழகத்தில் 5 நாட்களுக்கு 10 மாவட்டங்களில் கனமழை தொடரும் ….!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு 10 மாவட்டங்களில் கனமழை தொடரும்  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளகுறிச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வருகிற 7ஆம் தேதி […]

heavy rain 2 Min Read
Default Image

மக்களே எச்சரிக்கை..! தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை…!- இந்திய வானிலை ஆய்வு மையம்

அடுத்த 2 வாரங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல். தமிழகத்தில் சமீப நாட்களாக பல மாவட்டங்களில் பருவமழை பெய்துவருகிறது. அந்த வகையில் அக்டோபர் 28-ஆம் தேதி  நவம்பர் 3-ஆம் தேதி வரை 42% கூடுதலாக மழை பெய்துள்ளது. இந்நிலையில்,  அடுத்த 2 வாரங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்றும், தமிழ்நாட்டில் கடலோரப்பகுதி, உள்மாவட்டம் மற்றும் தென் மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழை பெய்யக்கூடும் என்றும்  இந்திய வானிலை ஆய்வு […]

#Rain 2 Min Read
Default Image

இந்த 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்

லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.  லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வட தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர், கடலூர், சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் […]

#Rain 3 Min Read
Default Image

தமிழகத்தில் கனமழை தொடரும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும், கேரளா மற்றும் லட்சத்தீவு கடல்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக நேற்றே தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பரவலாக பல்வேறு பகுதிகளில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

#Fishermen # 2 Min Read
Default Image

#Breaking:அலர்ட்….4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி அடுத்த 24 மணி நேரத்தில் நகர்ந்து தென்கிழக்குஅரபிக்கடல் பகுதிக்கு செல்லும் என்றும்,இதனால், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே,தமிழகத்தில் தீபாவளி வரை கனமழை நீடிக்கும் என்று அறிவித்திருந்த நிலையில்,5 […]

#Rain 3 Min Read
Default Image

#Breaking:காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைகிறது;தீபாவளி வரை கனமழை – வானிலை ஆய்வு மையம்..!

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைகிறது.இதனால்,தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு(தீபாவளி வரை) கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக,இன்று கன்னியாக்குமரி,நெல்லை, தூத்துக்குடி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,மதுரை,தென்காசி, ராமநாதபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்காள […]

#Chennai Meteorological Department 2 Min Read
Default Image

#Breaking:4 மாவட்டங்களில் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் – வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் இன்று அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கன்னியாக்குமரி,நெல்லை,தூத்துக்குடி,ராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், அம்மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மேலும்,தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழையும் ,5 நாட்களுக்கு கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,தென்காசி,விருதுநகர்,சிவகங்கை,மதுரை,திருவாரூர்,புதுக்கோட்டை,தஞ்சை ,நாகை,சென்னை ,காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு,விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,இதர மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் […]

heavy rain 3 Min Read
Default Image

#Breaking:4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் ..!

தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ராமநாதபுரம்,தூத்துக்குடி,நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதேபோல,நாளையும் தென்காசி,நெல்லை,ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாக்குமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,அக்.31 ஆம் தேதி முதல் நவம்பர் 2 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

#Rain 2 Min Read
Default Image

#Breaking:9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி,கோவை,கிருஷ்ணகிரி,விழுப்புரம்,கள்ளக்குறிச்சி,சேலம்,அரியலூர்,பெரம்பலூர்,புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல,டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும்,வட மாவட்டங்களில் இடி,மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 14 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை உள்ளதாக கூறப்பட்டிருக்கிறது.அதன்படி,இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை […]

#Chennai Meteorological Department 3 Min Read
Default Image

#BREAKING : 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு….! – சென்னை வானிலை ஆய்வு மையம்

7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்து வரும் 5 நாட்களுக்கு  கனமழை தொடரும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருந்த நிலையில், இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் […]

#Heavyrain 2 Min Read
Default Image

#Breaking: 7 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தமிழகத்தில் இன்று,நாளை,நாளை மறுநாளும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.அதன்படி,இன்று தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது […]

#Chennai 4 Min Read
Default Image

#Breaking:நான்கு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் …!

தமிழகத்தில் சேலம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் திருவண்ணாமலை,கள்ளக்குறிச்சி,விழுப்புரம் ,சேலம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும்,வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் […]

#Rain 3 Min Read
Default Image

தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்!

நாளை முதல் தமிழகத்தில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை முதல் தமிழகத்தில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தற்பொழுது கூறப்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியிலும், நீலகிரி, கோவை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள […]

#Chennai Meteorological Department 3 Min Read
Default Image

மீனவர்களுக்கு எச்சரிக்கை : தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…!

மத்திய வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ளதால், தமிழகத்தில் வருகிற 14 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ளதால், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வருகிற 14-ம் தேதி வரை வடக்கு மற்றும் அதனை […]

#Chennai Meteorological Department 4 Min Read
Default Image

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும்…!

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில், வரும் 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கேரளா, கர்நாடகா கடலோர பகுதி, தென்மேற்கு […]

#Chennai Meteorological Department 3 Min Read
Default Image

#Breaking:தொடரும் நிலஅதிர்வு -ராஜஸ்தானில் 4.0 ரிக்டர் அளவிலான நிலஅதிர்வு…!

ராஜஸ்தானின் ஜோத்பூரிலிருந்து 106 கிமீ மேற்கு-தென்மேற்கு திசையில் ரிக்டர் அளவுகோலில் 4.0 அளவு நில அதிர்வு  ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் (ஆக. 24) நண்பகல் சுமார் 12.35 மணியளவில் சென்னையின் அடையாறு, பெசன்ட் நகர், ஆழ்வார்பேட்டை, அண்ணா நகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், ஆலந்தூர், மயிலாப்பூர், மாதவரம், கொளத்தூர், அம்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. சென்னை – ஆந்திராவை ஒட்டியுள்ள வங்கக் கடலில் […]

#Earthquake 5 Min Read
Default Image

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் சென்னை உட்பட 18 மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் தொடர்ச்சியாக பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தின் பல பகுதிகளில் மேலும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்வதற்க்கான […]

Chennai Meteorological 2 Min Read
Default Image

#BREAKING : நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும்  கனமழை முதல் மிகக்கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிகை விடுத்துள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும்  கனமழை முதல் மிகக்கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிகை விடுத்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும்,25,26,27 ஆகிய தினங்களில், நீலகிரி, கோவை மட்டுமல்லாது தமிழகத்தின் பிற […]

#Rain 2 Min Read
Default Image

#BREAKING : வங்க கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…!

வடமேற்கு வங்கக்கடலில் வரும் 21-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு வங்கக்கடலில் வரும் 21-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கு முன்னதாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என்றும், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பின் மழை குறையக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய […]

#Meteorological Center 2 Min Read
Default Image