ஒரு நாள் தொடரில் ஒயிட் வாஷ் ஆன ஆஸ்திரேலியா..!

Published by
murugan

நேற்று போட்செப்ஸ்ட்ரூமில் 3 -வது ஒருநாள் போட்டியில்  தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதியது . முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 254 ரன்கள் எடுத்தது.

இதையெடுத்து இறங்கிய தென்ஆப்பிரிக்கா 45.3 ஓவரில்  4 விக்கெட்டை இழந்து 258 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  ஸ்மட்ஸ்(84) , ஹென்ரிச் கிளாசென்( 68*) இருவரின் அதிரடி ஆட்டத்தால் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றிக்கு செல்ல  உதவிகரமாக இருந்தது.

இந்த இரு அணிகளும் இதற்கு முன் விளையாடிய 2 ஒருநாள் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்று இருந்தது.நேற்றைய போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவியது.இதனால் தென்ஆப்பிரிக்கா , ஆஸ்திரேலியாவை ஒயிட் வாஷ் செய்து தொடரை கைப்பற்றியது .

தென்ஆப்பிரிக்கா அணி வருகின்ற 12-ம் தேதி இந்திய அணியுடன் ஒருநாள் தொடரில் மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
murugan

Recent Posts

ஆரம்பாக்கம் சிறுமி வன்கொடுமை வழக்கு : குற்றவாளி குறித்து தகவல் கொடுத்தால் வெகுமதி!

ஆரம்பாக்கம் சிறுமி வன்கொடுமை வழக்கு : குற்றவாளி குறித்து தகவல் கொடுத்தால் வெகுமதி!

திருவள்ளூர் : மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12-ஆம் தேதி அன்று 10 வயது சிறுமி ஒருவர்…

33 minutes ago

உயிரிழந்த ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் குடும்பத்திற்கு பா.ரஞ்சித் ..சிம்பு செய்த உதவி!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த ‘வேட்டுவம்’ படப்பிடிப்பின்போது, (ஜூலை 13) கார் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டபோது…

57 minutes ago

மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்… 2 நாள் அரசு நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு!

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை அடுத்து,…

2 hours ago

வங்கதேசத்தில் விமான விபத்து : 19 பேர் பலி…100 பேர் காயம்!

உத்தரா  : ஜூலை 21 அன்று, வங்கதேச தலைநகர் டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி…

2 hours ago

பயப்படாமல் பாம்பை பிடித்த சோனு சூட்..குவிந்த பாராட்டுக்களும், எழுந்த விமர்சனங்களும்!

மும்பை : பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் வீட்டில் இன்று காலை பாம்பு ஒன்று புகுந்த நிலையில், அந்த பாம்பை…

3 hours ago

கேரளா முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்!

திருவனந்தபுரம்: முன்னாள் முதலமைச்சரும், சிபிஎம் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் காலமானார். மாரடைப்பால் திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்.யு.டி மருத்துவமனையில் சிகிச்சை…

3 hours ago