#RCBvSRH பெங்களூரு – ஹைதராபாத் அணிகள் மோதல்! வெற்றிக்கனியை பறிக்கப் போவது யார்…?

Published by
லீனா

இன்று ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று மோதவுள்ளது.

ஐபிஎல் தொடரில் 13 ஆவது சீசன், தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று பிளே-ஆப்ஸ் முதல் சுற்று நடைபெற்றது. அதைபோல் இன்று  பிளே-ஆப்ஸ் 2 வது சுற்றில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதவுள்ளது. இதில் தோல்வியடையும் அணி இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியிலிருந்து வெளியேறி விடும். மேலும்  வெற்றி பெறும் அணி,  பிளே-ஆப்ஸ்-1 சுற்றில் தோல்வியடைந்த டெல்லி அணியுடன்  மோதும்.

மேலும் பெங்களூரு அணி இறுதியாக ஆடிய 4 லீக் போட்டிகளிலும் தோல்வி அடைந்ததால், இந்த போட்டியில் கட்டாயமாக வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. ஹைதராபாத் அணி வலுவான நிலையில், உள்ளதால் பெங்களூரு இந்த அணியை சமாளிப்பது  சற்று கடினம் தான்.

இந்த நிலையில் இந்த இரண்டு அணிகளும் இதுவரை நேருக்கு நேராக 17 போட்டிகள் மோதியதில் 7 முறை பெங்களூர் அணியும், 9 முறை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் வெற்றி பெற்றுள்ளது.  ஒரு போட்டி சமநிலையில் முடிந்துள்ளது. இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஹைதராபாத் அணி வீரர்கள்

டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோ, மணீஷ் பாண்டே, முகமது நபி, பிரியம் கர்க், ரித்திமான் சார்கா, பாஷிக் தம்பி, அபிஷேக்  ஷர்மா, சந்தீப் சர்மா, ஷாபாஸ்  நதீம், கலீல் அகமது, டி.நடராஜன், மிச்சேல் மார்ஸ், ரிஷீத்  கான், சித்தார்த் கெய்ல்.

பெங்களூரு அணி வீரர்கள்

விராட் கோலி, டி வில்லியர்ஸ், ஆரோன் ஃபின்ச், ஜோஷ் பிலிப், கிறிஸ் மோரிஸ், மொயின் அலி, முகமது சிராஜ், ஷாபாஸ் அகமது, தேவ்தத் படிக்கல், யுவேந்திர சஹால், நவ்தீப் சைனி, டேல் ஸ்டெயின், உசுரு உதானா, ஷிவம் துபே, வாஷிங்டன்  சுந்தர்.

Published by
லீனா

Recent Posts

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…

3 hours ago

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

3 hours ago

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

3 hours ago

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

4 hours ago

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

4 hours ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

5 hours ago