#IPLAuction: மோர்கன் – ரூ.5.25 கோடி,லின் ரூ.2 கோடிக்கு ஏலம்

13-வது ஐ.பி.எல். அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான ஏலம் கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 8 அணிகளில் 73 வீரர்களுக்கான காலியிடங்ககளுக்கு 332 வீரர்கள் போட்டியிடுகின்றனர்.இதில் 29 வெளிநாட்டு வீரர்கள் தவிர, உள்நாட்டு வீரர்கள் ஏலம் எடுக்கப்பட உள்ளனர். இந்த ஏலத்தில் 186 இந்திய வீரர்கள், 146 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.
13ஆவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்று வரும் நிலையில் இந்த ஏலத்தில் முதல் வீரராக ஏலத்தில் விடப்பட்டார் கிறிஸ் லின்.இவரை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்ததுள்ளது. மேலும் இங்கிலாந்து அணி கேப்டன் இயன் மோர்கனை ரூ.5.25 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!
May 7, 2025
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025