மஞ்சள் நிற ஜெர்சியுடன் இது தான் கடைசி போட்டியா ? பதிலளித்த தோனி

Published by
Venu

ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டிகளிலிருந்து தற்போது ஓய்வு இல்லை என்று  தோனி தெரிவித்துள்ளார்.

 இருபது ஓவர் உலககோப்பை,ஒரு நாள் தொடருக்கான உலககோப்பை மற்றும் மினி உலககோப்பையை  தோனி தலைமையில் இந்திய அணி வென்றுள்ளது.ஐபிஎல் தொடரில் சென்னை அணி இவரது தலைமையில் மூன்று முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. டெஸ்ட் போட்டியில்  இருந்து தோனி ஓய்வு பெற்ற பின்,அவர் ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில்  விளையாடி வந்த நிலையில்,   தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து தற்போது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில் சென்னை அணி பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்டது.இதனால் சென்னை அணியின் கேப்டனாக உள்ள தோனி இந்த ஆண்டுடன் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற உள்ளதாக செய்திகள் அதிகம் உலாவந்தது.

இதனிடையே  இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் அணியுடன் சென்னை அணியுடன் விளையாடி வருகிறது.இந்த போட்டியில் டாஸ் போடும் போது வர்ணனையாளரான டேனி மோரிசன் தோனியிடம் கேள்வி ஒன்றை கேட்டார்.அதாவது ,மஞ்சள் நிற ஜெர்சியுடன் இது தான் உங்கள் கடைசி போட்டியா என்று கேள்வி எழுப்பினார்.இதற்கு பதில் அளித்த தோனி ,” கண்டிப்பாக இல்லை “என்று கூறினார்.தோனியின் கருத்து ரசிகர்கள் மத்தியில்  மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Venu

Recent Posts

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

3 minutes ago

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

28 minutes ago

“என்னை கொலை செய்ய சதி?” மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றசாட்டு!

சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…

32 minutes ago

”அதிமுகவை பாஜக அடக்கிவிட்டது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…

1 hour ago

5 தீர்மானங்கள்., இனி சென்னை வேண்டாம்., திமுகவினருக்கு பறந்த உத்தரவுகள்!

சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…

1 hour ago

கேரளா அரசு மருத்துவமனையில் மின்கசிவு! 5 பேர் உயிரிழப்பு! 200 நோயாளிகள் பாதிப்பு!

கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…

2 hours ago