இன்று ஐபிஎல் தொடரின் 25 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது.
இன்று ஐபிஎல் தொடரின் 25 வது லீக் போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. இந்த சீசன் மிகவும் சிறப்பாக விளையாடி வரும் பெங்களூர் அணி புள்ளி விவரப்பட்டியலில் 3 வது இடத்தில் உள்ளது.
அதைபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ந்து தோல்விகளை தான் சந்தித்து வருகிறது, 6 போட்டிகள் விளையாடி 2 போட்டிகள் மட்டுமே வெற்றியடைந்து, புள்ளி பட்டியலில் 6 வது இடத்தில் உள்ளது. இதற்கு முன் இந்த இரண்டு அணிகளும் 24 முறை மோதியதில், 15 முறை சென்னை அணியும், 8 முறை பெங்களூர் அணியும், வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில் தோல்வியை சந்தித்து வரும் சென்னை அணி இன்று நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் என்று அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள்.
காசாவில் உள்ள கான் யூனிஸ் என்ற பகுதியில், ஜூலை 16, 2025 அன்று நிவாரணப் பொருட்கள் (உணவு, மருந்து போன்றவை)…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (ஜூலை 17-ஆம் தேதி) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…
சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா, மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் குறித்து தான் பேசிய…
லடாக் : லடாக்கில் 15,000 அடி உயரத்தில் இந்திய ராணுவம் உள்நாட்டு ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக…
திருச்சி : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (ஆகஸ்டு 17) திருச்சியில் "மரங்களின் மாநாடு" நடத்தப்படும்…
கடலூர் : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சிதம்பரத்தில் தனது "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன்…