வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக டேரன் சமி நியமிப்பு.!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஒருநாள், டி-20 வடிவ, தலைமை பயிற்சியாளராக டேரன் சமி நியமிக்கப்பட்டுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனும், இருமுறை டி-20 உலக சாம்பியன் பட்டம் வென்ற அணியின் கேப்டனான டேரன் சமி, அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். டேரன் சமி, வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள், டி-20 அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பில் சிம்மன்ஸ் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியதை அடுத்து, இடைக்கால பயிற்சியாளராக பொறுப்பேற்ற ஆண்ட்ரே கோலி, டெஸ்ட் மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஏ அணிகளுக்கு தலைமை பொறுப்பாக இருப்பார். சமி இது குறித்து கூறுகையில் இது ஒரு சவாலான பணி, இதற்கு நான் தயாராக இருப்பதாகவும் மிகவும் ஆவலுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025