ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான டீன் ஜோன்ஸ், மாரடைப்பால் மும்பையில் காலமானார்.
ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானாக இருந்தவர், டீன் ஜோன்ஸ். 59 வயதாகும் அவர் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனையாளராக பணியாற்றி வந்தார். மேலும் ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து மும்பைக்கு வந்து, அதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில், அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், செல்லும் வழியிலே அவர் உயிரிழந்தார். அவர் உயிரிழந்த செய்தி, ஆஸ்திரேலியாவில் உள்ள அவரின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…