டெல்லி முதலில் பேட்டிங்., ஆண்ட்ரே ரஸ்ஸலுக்கு பதில் டிம் சவுதி..!

டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச தேர்வு செய்தனர்.
ஐபிஎல் 2021 இன் 41 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணி மோதவுள்ளது. இப்போட்டியானது ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச தேர்வு செய்தனர்.
கொல்கத்தா அணி வீரர்கள்:
சுப்மேன் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, இயோன் மோர்கன் (கேப்டன்), நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், டிம் சவுதி, லோக்கி பெர்குசன், சந்தீப் வாரியர், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சந்தீப் வாரியர், பிரசித் கிருஷ்ணாவுக்காகவும், டிம் சவுதி ரஸலுக்காகவும் களமிறங்கியுள்ளனர்.
டெல்லி அணி வீரர்கள்:
ஷிகர் தவான், ஸ்டீவன் ஸ்மித், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மியர், லலித் யாதவ், அக்ஸர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரபாடா, அன்ரிச் நார்ட்ஜே, அவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ப்ரித்வி காயமடைந்ததால் ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025