தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் ஆல்பி மோர்கெல் தோனியை புகழ்ந்து பாராட்டி உள்ளார்.
ஆல்பி மோர்கெல் தேவைப்படும் போது அணிக்கு தேவையான விக்கெட்டுகளையும் ரன்களையும் எடுத்து கொடுக்கும் ஒரு துல்லிய ஆல்ரவுண்டர்.இதற்கு சான்று ஒருமுறை தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி ‘ஆல்பி எங்கே?’ என்று செய்தியாளர்களிடம் கேட்டார்.
அத்தகைய திறமை மிக்கவர் ஆல்பி,அவரிடம் தன் சிஎஸ்கே அனுபவம், மற்றும் தோனியுடனான பழக்கம் பற்றி கேட்கப்பட்டது.இதற்கு பதிலளித்த ஆல்பி மோர்கல் “தோனி அணியில் பெரியளவில் பங்காற்றும் வீரர், இந்தியாவில் தோனி என்றால் எவ்வளவு பெரிய நட்சத்திரம் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அவரைப் போன்ற ஒரு தனித்துவமான வீரர் கிடையாது. ஒரு தலைவராக அவர் வீரர்களிடமிருந்து திறமையை எப்படிக் கொண்டு வரவேண்டும் எனன்பதுது அவருக்கு மட்டுமே உரித்தான கலை என்று புகழ்ந்த மோர்கல் சிஎஸ்கேயைப் பொறுத்தவரை முக்கிய வீரர்களை விட்டுவிடாமல் காத்து, ஒரே கேப்டன் என்ற தாரகமந்திரமே சிஎஸ்கேவின் அதித வெற்றிக்குக் காரணம்.
இவ்வாறு இல்லாவிட்டால் 10 தொடர்களில் சிஎஸ்கே 8ல் இறுதிக்குள் நுழைய முடியுமா? எனவே கேப்டன் என்றால் அவர் ஒருவர்தான்.நான் சிஎஸ்கே அணியில் சில பிரமாதமான ஆண்டுகளில் ஆடினேன். தற்போது என் டைம் ஓவர் இதை நான் ஏற்றுக் கொண்டேன். வாழ்வில் அடுத்த கட்டம் நோக்கி நகர வேண்டி உள்ளது” என்று தோனி குறித்த தனது அனுபவங்களை ஆல்பி மோர்கெல் பகிர்ந்தார்.
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…